நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உண்மையில் காமிக்ஸ்க்காக அதிகமாக நேரங்கள் நான் ஒதிக்கியதில்லை. கடைகளில் பார்த்தால் வாங்கிப்படிப்பதோடு சரி. முதல்முறையாக லயன் காமிக்ஸ்க்காக சந்தா செலுத்தியதே கடந்த ஆண்டுதான். ஆனால் இப்போது நிறைய நண்பர்களை இந்த காமிக்ஸ் சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அதன் விளைவாக நண்பர்களுடன் NBS வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்தது என்வாழ்க்கையில் மறக்கமுடியா தருணங்கள்.
முதல் முறையாக முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன், எடிட்டர் விஜயன் மற்றும் விஜயன் அவர்களின் மகன் ஆகியோரை சந்தித்தது, என் வாழ்வின் சந்தோஷமான நாள். காமிக்ஸ் நண்பர்கள் பலரை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.
நன்றி NBS!
எங்கள் சந்தோஷ பயணத்தை நண்பர் "முதலைபட்டாலம்" கலீல் அவர்கள் அழகாக தொகுத்து பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் பல.
"அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"
"HAPPY PONGAL"
வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்.
வந்தோம்ல பஸ்ட்
ReplyDeleteதமிழுக்கே முதல் மரியாதை தோழா! வாழ்க தமிழ்!
Deleteயாரையும் உங்களை போட்டோ எடுக்க விடாமல் ஓடி ஒளிந்தது ஏன்?
ReplyDeleteஅட பேசக்கூட இல்லீங்க அவரு! மரமண்டை நீங்கதானே என்று ஓட்டன பின்னாடிதாங்க சகஜமா பேசினாரு!
Deleteகேமரா ஆபரேட் செய்ய தெரியாது என கலிலை கலாய்த்தது ஏன்?
ReplyDeleteலக்கியோட கேள்விகளுக்கு நியாயமான பதில் சொல்லுங்க மிஸ்டர் கிங்கேயன்! :)
Deleteஏன்?....... ஏன்?....... அது ஒன்னுமில்லைங்க நண்பரே. எங்கள்குழு கிளம்பும்போதே வழக்கமான தலைவலி லைட்டா ஆரம்பிச்சது. முன்னாடியே திட்டமிட்ட பயணம். என்னால் கேடவேண்டாமே என்று நண்பர்களிடம்கூட சொல்லவில்லை. டிரைவிங்கும் நானே. அதன்பிறகு கொஞ்சம் மட்டுப்பட்ட தலைவலி இரவு 7 மணிக்குமேல் அதிகரித்தது. இதுதான் காரணம். இதை வெளிக்காட்டாமல் மெயிண்டேன் பண்ண கஷ்டப்பட்டது எனக்குதான் தெரியும்.
Deleteபிலேடோட கண்ணுதான் காரணம்னு நினைக்கிறேன். :) ஏற்கனவே என்மேல கடுப்புல இருக்கார். :)
DeleteIdhu enna pinnoottam sizil oru kutti padhivu? :-)
ReplyDeleteNBS ல் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஎனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது நண்பரே.
DeleteVANAKKAM THALAIVARE!
ReplyDeleteTHANGALAI SANTHITHTHATHU INIYA ORU NIGALVU THALAIVARE!
ReplyDeleteAMAITHTIYIN MARUPEYARE KARTHI JI THAAN NANBARGALE! AALAMANA AMAITHIYINAI KONDAVAR!
ReplyDeleteஹா ஹா ஹா.... நீங்க நினைக்கிறமாதிரி ரொம்ப அமைதியெல்லாம் கிடையாது ஜி. :) நண்பர் கலீலிடம் கேட்டுப்பாருங்கள் நம்பமாட்டார். :)
Deleteஅதுசரி நீங்க திடிர் திடீர் என்று காணாமல் போனீர்களே ஏன்? டூட்டியில் இருந்தீர்களோ?
NBS புத்தகங்கள் எத்தனை வாங்கினீர்கள் கார்த்திகேயன்?
ReplyDeleteமுதலில் தங்கள் நல்வரவுக்கு நன்றி நண்பரே. :)
DeleteNBS நண்பர் கலீல் ஒன்று வாங்கி கொடுத்தார். சந்தாவில் ஒன்று வந்திருக்கிறது.
கார்த்திகேயன் ரொம்ப நல்லவர், வல்லவர் அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி ஜொள்ளு சாரி லொள்ளு பிடித்தவர்.. மற்ற படி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.. குறிப்பாக மிகவும் இளமையானவர், அழகானவரும் கூட.. ஹி ஹி..
ReplyDeleteஏன் இந்த கொலைவெறி. :)நாலு வார்த்தையில் முடிச்சுட்டிங்க. :) ஓகே நல்லாஇருங்க. :)
Deleteஆமா மூன்றாவது தலை முறையுடனான உங்கள் புகைப்படத்தை காணோமே?
ReplyDeleteபோட்டோ-ல சூப்பரா இருக்கீங்க :-)
ReplyDeleteஎனக்கு மிக வருத்தம் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள முடியாததற்காக
ReplyDeleteஅடுத்த வருடம் பிளான் போட்டுடுங்க... ஹாஜா பாய் :D
Deleteஉங்களை நேரில் சந்தித்ததில் அகமகிழ்சசி கார்த்தி. அப்படியே உங்களுடன் வந்த பாண்டி மைந்தர்களை இணைய பேஸ்புக் படங்களில் டேக் செய்யுங்களேன்... பல பேரில் பெயரே எனக்கு மறந்து விட்டது :D
ReplyDelete